இந்தியா
செய்தி
பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர்
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி...