ஆசியா
செய்தி
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை ஜனாதிபதி
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டே, தான் கொல்லப்பட்டால், ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் படுகொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளார். எனக்கான...