இலங்கை
செய்தி
யாழில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில்...