ஆசியா
செய்தி
கொரிய தீபகற்பத்திலும் சீனாவிலும் கடும் பனிப்பொழிவு – மில்லியன்கணக்கான மக்கள் பாதிப்பு
கொரிய தீபகற்பத்திலும் சீனாவிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், மில்லியன்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் ஜேஜு தீவில் 120 சென்ட்டிமீட்டர் உயரத்துக்குப் பனி பொழிந்தது....