இந்தியா
செய்தி
ஆந்திராவில் கொதிக்கும் பாலில் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை
பாடசாலை சமையலறைக்குள் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் பால் பானையில் தற்செயலாக விழுந்த ஒன்றரை வயது சிறுமி தீக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். அனந்த்பூர் மாவட்டம் புக்கராயசமுத்திரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர்...













