செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் உரசிக்கொண்ட விமானங்கள் – உயிர் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்
அமெரிக்காவின் சியெட்டல் நகர விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் உரசிக்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Seattle-Tacoma சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. Japan Airlines...