இந்தியா
செய்தி
இந்தியாவில் கைவிடப்பட்ட மர்ம காரில் 54 கிலோகிராம் தங்கக் கட்டிகள்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைவிடப்பட்டிருந்த காரில் 54 கிலோகிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெண்டொரி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் அந்தக் கார் இருந்தது....