ஐரோப்பா
செய்தி
பொது இடங்களில் முகத்திரை அணிவதை தடை செய்ய போர்ச்சுகல் பாராளுமன்றம் ஒப்புதல்
தீவிர வலதுசாரி சேகா (Sega) கட்சியால் முன்மொழியப்பட்ட பாலினம் அல்லது மத காரணங்களுக்காக பொது இடங்களில் முகத்திரை அணிவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு போர்ச்சுகல் (Portugal) பாராளுமன்றம்...













