இலங்கை
செய்தி
இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சமூக தொற்றாளர்கள்!
இலங்கை ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, 150,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் ஈடுபடுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்....













