செய்தி
விளையாட்டு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க பிசிசிஐ திட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....