ஐரோப்பா
செய்தி
போர்த்துக்கல் தேவாலயத்தில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டு : மூன்று பாதிரியார்கள் இடைநீக்கம்!
போர்த்துக்கலின் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோகம் குறித்து மூன்று பாதிரியார்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போர்டோ மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போர்ச்சுகலின்...













