இலங்கை
செய்தி
ஒரு கோடி ரூபாவிற்கு பெண்ணை கொலை செய்ய திட்டம்
பெண்ணொருவரைக் கொல்லத் தயாரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி – ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த சந்தேகநபருக்கு அண்மையில் அஹங்கம...