செய்தி
தமிழ்நாடு
கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் ஊராட்சி பொது நிதியின் கீழ் சிசிடிவி...













