ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் கும்பல்
சிங்கப்பூரில் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்குத் தொல்லை கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முத்தரப்புச் செயற்குழு அந்த வேண்டுகோளை முன்வைத்தது. சுகாதார அமைச்சு, சுகாதாரப் பராமரிப்பு...













