ஆப்பிரிக்கா
செய்தி
கென்யாவில் ஒரு வாரத்தில் பத்து சிங்கங்கள் கொலை
மனித-விலங்கு மோதல் காரணமாக கென்யாவில் ஒரு வாரத்தில் பத்து சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு சிங்கங்கள் சனிக்கிழமை மட்டும் கொல்லப்பட்டதாக கென்யா வனவிலங்கு சேவை (KWS)...













