இலங்கை
செய்தி
கோட்டாபய வீட்டருகே குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இந்த நிலையில்...












