இலங்கை
செய்தி
இரணைதீவு வட்டாரக் கிளைத் தெரிவு, இன நல்லிணக்கத்தின் தொடக்கப் புள்ளி என சிறீதரன்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரணைதீவு வட்டாரக் கிளைக்கான வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் (01), பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர்...













