இலங்கை
செய்தி
யாழில். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் , மாணவி ஒருவரை ஆசியர் தாக்கியதில் மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் கல்வி...













