ஐரோப்பா
செய்தி
UKவில் புகலிட அந்தஸ்த்து பெற்றிருந்தாலும், இனி நிரந்தரமாக தங்க முடியாது?
பிரித்தானியாவில் இந்த மாத இறுதியில் குடியேற்றம் மற்றும் புகலிட முறைமையில் மிகப் பெரிய மாற்றத்தை உள்துறை செயலாளர் அறிவிக்கவுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி உள்துறை செயலாளர்...













