ஐரோப்பா
செய்தி
மின்னணு இராணுவ அழைப்பு முறையை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!
மின்னணு இராணுவ அழைப்பு முறையை ரஷ்யா அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் பலர் இராணுவத்தில் சேரலாம் என ரஷ்யா நம்பிக்கைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வரைவு இன்று விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது....













