செய்தி
தமிழ்நாடு
தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தக்க எதிர்வினை கொடுப்பார்
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் தாம்பரம் மாநகர திமுக சார்பில் முதல்வர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, திருச்சி சிவா...