உலகம்
செய்தி
உலகளாவிய பயங்கரவாத தடை பட்டியலில் இருந்து சிரிய ஜனாதிபதியை நீக்கிய அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான(Donald Trump) சந்திப்புக்கு முன்னதாக சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷராவை(Ahmed al-Sharaa) “பயங்கரவாத” தடைகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய...













