இலங்கை
செய்தி
கொஹுவல சந்தி வழியாக செல்லும் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஜூலை 31 ஆம் திகதி வரை கொஹுவல சந்திக்கு...