இலங்கை
செய்தி
ராஜ்குமாரியின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்...