செய்தி
என்னய்யா நடக்குது? சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி பாடிய பாடல் வெளியிடப்பட்டது-ரசிகர்கள் செம கொண்டாட்டம்
மாவீரம் பட டப்பிங் முடிந்து விட்ட சூழலில் அந்த திரைப்படத்தின் இரண்டு பாடலை நாளை 14ஆம் திகதி வெளியிட உள்ளார்கள். இப்பொழுது இது தொடர்பாக ப்ரோமோ காணொளியை...