இலங்கை
செய்தி
ஈரானுடன் பண்டமாற்று வர்த்தகம் செய்யும் இலங்கை
ஈரானில் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிபொருளுக்கான கட்டணத்தை தேயிலை பொருட்களை கொடுத்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி...