செய்தி
அமெரிக்காவின் நியூயார்க்கில் நிகழ்ந்த விமான விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க்கில் நிகழ்ந்த விமான விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 63 வயதான ரோமா குப்தா உயிரிழந்துள்ளார்....