செய்தி
இலங்கையில் மருந்து தரப்பரிசோதனையில் 70 இற்கும் மேற்பட்ட மருந்துகள் தோல்வி!
2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 73 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில்,...













