ஆப்பிரிக்கா
செய்தி
சூடானில் எகிப்து தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள எகிப்து தூதரகத்தின் உதவி நிர்வாக அதிகாரி கொல்லப்பட்டதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் எகிப்தியர்களை வெளியேற்றுவதற்கான நடைமுறைகளைப்...