இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து பணம் கொள்ளை – யாழில் சம்பவம்
										தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த...								
																		
								
						
        












