உலகம்
செய்தி
டிசம்பரில் இருந்து செயலற்ற கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ள கூகுள்
ஹேக் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியில், டிசம்பரில் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்குவதாக ஆல்பாபெட்டின் கூகுள் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக Google...