ஆப்பிரிக்கா
செய்தி
மூன்று ஆண்டுகளில் அதிகாரத்தை ஒப்படைக்க உறுதியளித்த நைஜர் தலைவர்
நைஜரின் ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர் மேற்கு ஆபிரிக்க தேசத்தை மூன்று ஆண்டுகளுக்குள் சிவிலியன் ஆட்சிக்கு திரும்பச் செய்வதாக உறுதியளித்துள்ளார். தலைநகர் நியாமியில் மேற்கு ஆபிரிக்க பிராந்திய தொகுதியான ஈகோவாஸின்...