உலகம்
செய்தி
வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் உயிரிழப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக தோல்வியடைந்த சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....