இலங்கை
செய்தி
பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலவத்த, ஷெஹானின கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள்...