செய்தி
கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து விபத்து பலர் காயம்
மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒரே திசையில் பயணித்த...













