செய்தி
இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!
இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோவின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவுக்கு...