இலங்கை
செய்தி
களையிழந்துள்ள நத்தார் பண்டிகை!! ஒரு கிலோ கேக் 1200 ரூபா
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இனிப்பு வகைகளின் விலை உயர்வினால் விற்பனை குறைந்துள்ளதாக மிட்டாய் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை, அரிசி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின்...













