இலங்கை
செய்தி
மலேசியாவில் மூன்று கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் பொலிஸில் சரணடைந்தனர்
மலேசியாவின் செந்தூலில் நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கோலாலம்பூர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது....