ஐரோப்பா
செய்தி
மால்டோவாவை விட்டு வெளியேறிய 22 ரஷ்ய தூதர்கள்
உக்ரைன் போர் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், மால்டோவன் தலைநகர் சிசினோவில் இருந்து 22 ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேறியுள்ளனர். அண்டை நாடான உக்ரைனை...