இலங்கை
செய்தி
ஆபாச காணொளிகளில் அதிகளவில் தோன்றும் இலங்கையர்கள்
ஆபாசமான இணையத்தளங்களில் இலங்கையர்கள் இடம்பெறும் காணொளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சட்டத்தரணி ஜெருஷா குரோசெட்-தம்பையா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையர்கள் இடம்பெறும் வீடியோக்களில் ஆபாச நட்சத்திரங்கள் அல்லது...