ஐரோப்பா
செய்தி
மனித உரிமைகள் குழுவான சகாரோவ் மையத்தை மூட ரஷ்யா உத்தரவு
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்ட்ரி சகாரோவின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்த ஒரு முக்கிய மனித உரிமை அமைப்பான சகாரோவ் மையத்தை மூட ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....