செய்தி
மத்திய கிழக்கு
சவூதி அரேபியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
சவூதி அரேபியாவில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொது ஆணையம்...