செய்தி
மத்திய கிழக்கு
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் சிறை தண்டனையை ஈரான் நீட்டித்துள்ளது
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதிக்கு ஈரானிய புரட்சிகர நீதிமன்றம் மேலும் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நர்கீஸ் முகமதி ஏற்கனவே...













