இலங்கை
செய்தி
ஆன்லைனில் போதைப்பொருள் கடத்தியதாக 316 பேர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும்...













