செய்தி
விளையாட்டு
ஒலிம்பிக் சாம்பியன்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு
உலக தடகள சம்மேளனம் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகளப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில்...













