இலங்கை
செய்தி
போராட்டத்தின் போது சொத்து சேதம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,414 மில்லியன் இழப்பீடு
போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியமைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈடு தொகை 1,414 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே...