உலகம்
செய்தி
பெருவில் பியூமாபே கோவில் வளாகத்தில் பெருந்தொகை மனித எலும்புக்கூடுகள்
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமைந்த பியூமாபே கோவில் வளாகத்தில், 14 மனித எலும்புக்கூடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த எலும்புக்கூடுகள் கிமு 1000ஆம்...













