இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
அமெரிக்கா துப்பாக்கிச் சூடு – விரைவில் திருமணம் செய்ய தயாரான காதலர்கள் மரணம்
வொஷிங்டன் நகரில் இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. யாரோன் லிஸ்சின்ஸ்கி – சாரா மில்கிராம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவிலுள்ள...