இலங்கை
செய்தி
கொழும்பில் மருந்துகளின் விலை மூன்று மடங்காக உயர்வு
கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளில் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்....