இலங்கை
செய்தி
ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த லொஹான் ரத்வத்த
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாட்டைக் கைப்பற்றுவதற்கு ஆதரவளிப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். இன்று (04) பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய மொரகஹககந்த பிரதேச குடியேற்றவாசிகளுக்கு...













